வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கும் ஒருசில முடிவுகளே நம் வாழ்வை தலைகீழாக புரட்டி போடுகிறது...
அப்படி நாம் எடுத்த முடிவு சரியானதா இல்லையா! என்ற கேள்வி அம்முடிவில் நாம் வெற்றி பெறும் வரை நம்மை தொடர்கிறது.
இக்கேள்விக்கும் சந்தேகத்திற்கும் விளக்கம் அளித்து, நாம் எடுக்கும் முடிவு சரியா என்பதை முடிவு எடுக்கும் போதே தெரிந்துக் கொள்ளும் இரகசியத்தை நமக்கு எளிமையாக புரிய வைக்கிறார் குரு மித்ரேஷிவா...
Follow us on
www.facebook.com/mithreshiva
0 Comments