Advertisement

கற்பனைக்கு எட்டாத கருவாட்டின் மகிமைகள் - The glories of the unimaginable glove -

கற்பனைக்கு எட்டாத கருவாட்டின்  மகிமைகள் - The glories of the unimaginable glove - கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?
கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.

கற்பனைக்கு எட்டாத கருவாட்டின் மகிமைகள்,The glories of the unimaginable glove -,கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் ...,கருவாடு சாப்பிடுபவரா நீங்கள் ...,மகத்துவம் வாய்ந்த மாசிக் கருவாடு,ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு ...,Benefits of Sura Karuvadu in Tamil (,யாரெல்லாம் கருவாடு ...,சுண்டி இழுக்கும் மணத்தோடு ...,கருவாடு உண்பவர்களா நீங்கள் ...,ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் .,தவேப வேளாண் இணைய தளம் ...,

Post a Comment

0 Comments